பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles