உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதற்கு ப்றீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சந்தையில் கோதுமை மாவின் விலை 260 ரூபாவரை அதிகரிக்கக்கூடும்.
கோதுமை மா விலை அதிகரிப்பால் பாண் உட்பட பேக்கரி உணவு உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.