பாதீட்டில் துண்டுவிழும் தொகை எவ்வளவு தெரியுமா?

வரவு செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,172 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 6,978 பில்லியன் ரூபாவாகும்.

இதன்படி வரவு செலவு திட்ட பற்றாக்குறை ( துண்டுவிழும் தொகை ) 2,851 பில்லியன் ரூபாவாகும்.

Related Articles

Latest Articles