பிரதமராக அநுரகுமார திஸாநாயக்க!

சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக, எதிரணிகளுக்கிடையில் நேற்று முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றன.

இதன்போது பிரதமர் பதவிக்கு சஜித், சம்பிக்க, டலஸ் மற்றும் அநுரவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

Related Articles

Latest Articles