நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போதே பிரதமரின் அறிவிப்பு இடம்பெறும்.










