பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் பொய்யான ஒரு தகவல் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
“விரைவில் பொருளாதார நிலைமைகளை மீளவும் கட்டமைப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமூகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கு கூட எனக்கு கிடையாது” என தெரிவித்துள்ளார்.