பிரதி சபாநாயகர் யார்? இன்று இருமுனைப் போட்டி!

நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது முதல்கட்ட நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவும், எதிரணி சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் போட்டியிடவுள்ளனர்.

Related Articles

Latest Articles