பிறந்தநாளன்று சதமடித்து சாதனை படைத்த அயர்லாந்து வீராங்கனை

அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை ஆமி ஹண்டர் 16 வயதிலேயே சதமடித்து அசத்தினார்.

சிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் முதலில் அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது பிறந்தநாளில் சதமடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்கள் குவித்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குறைந்த வயதில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். மூன்றாவதாக களமிறங்கிய அவர் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்கள் குவித்தார்.

குறைந்த வயதில் சதமடித்தவர்களின் பட்டியலில் ஆண்கள் பிரிவில் பாகிஸ்தானின் சயிட் அப்ரிடி 1996 -ல் 16 வயது 217 நாட்களில் இலங்கைக்கு எதிராக 102 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியாவின் மிதாலி ராஜ் 1999 இல் 16 வயது 205 நாட்களில் அயர்லாந்துக்கு எதிராக 114 ரன்கள் எடுத்து குறைந்த வயதில் சதமடித்த மகளிர் என்ற சாதனை படைத்தார். இதனை தற்போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது 16-வது பிறந்தநாள் அன்றே முறியடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles