பிறந்து 08 நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவால் உயிரிழந்துள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பான தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவான இளம் வயது கொரோனா மரணமாக இது கருதப்படுகின்றது.