புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்.

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இச் சம்பவம் நிலகந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று (17) முற்பகல் மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles