புதிய ஜனாதிபதி செயலாளர் நாளை பதவியேற்பு!

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை (19) பதவியேற்கிறார். நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராகவும் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.

Related Articles

Latest Articles