‘புத்தாண்டில் மின்வெட்டு அமுலாகாது’

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க எதிர்ப்பார்க்கின்றோம் – என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்தவாரம் முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய கடன் உதவி திட்டத்தின்கீழ் டீசல் கிடைக்கப்பெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles