புபுரஸ்ஸை நகரை மேம்படுத்த 150 லட்சம் ரூபா ஒதுக்கீடு!

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸை நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

புபுரஸ்ஸை நகரிலுள்ள பஸ் நிலையத்தை புனரமைத்தல் உட்பட நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக 150 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸார் , பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் அபிவிருத்தி திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புபுரஸ்ஸை நகரானது பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்பட்டது. குடியேற்றங்கள் அதிகரித்தபோதிலும் நகரம் மேம்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் அனுராதா ஜயரத்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்தே நகரை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles