தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்ற தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
