பெருந்தோட்டத்துறை வரலாற்றில் முதன்முறையாக, தோட்டப்புற பகுதிக்கான முதல் ATM/CDM இயந்திரத்தினை பூனாகலை மக்களுக்காக, இதொகவின் தலைவர் கௌரவ செந்தில் தொண்டமான், செயலாளர் கௌரவ ஜீவன் தொண்டமான், தவிசாளர் கௌரவ ரமேஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, ஹல்துமுல்ல பிரதேச சபைத்தலைவர் அசோக்குமார் அவர்கள் திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கி வைத்தார். இது இப்பகுதி மக்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விஜயகுமார் அருண்காந்

