‘பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா வழங்கப்படவில்லை’

‘ பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு கோதுமைமா நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிலுந்தாலும், அவ்வாறு கோதுமை மா வழங்கப்படவில்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெ ற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண விலையில் கோதுமை மா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தமக்கு மா வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவ இல்லை என நிதி அமைச்சரும் குறிப்பிடுகின்றார். இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறுகின்றார்.

Related Articles

Latest Articles