பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு

37 ஆயிரத்து 500 மெற்றிக் டொன் பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்தார்.

அத்துடன் இன்று பிற்பகல் வரை குறித்த கப்பலுக்கான பணம் செலுத்தப்படவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles