மூடப்பட்டிருந்த பொகவந்தலாவை, லொயினோன் தோட்டத் தொழிற்சாலையை மீள திறப்பது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின்
தலைமையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் லொயினோன் குருப் தலைவர் தம்பிராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.
