முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஊடாகவேனும் அவர் நாடாளுமன்றம் வரமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பொதுத்தேர்தலில் கட்சி மற்றும் கூட்டணியை அவர் வழிநடத்துவார் எனவும் ருவான் குறிப்பிட்டுள்ளார்.
