பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!

பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர்மீது உமிழ்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles