பொன்சேகாதான் சிறந்த தலைவர் – மேர்வின் புகழாரம்

” நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவரே சரத் பொன்சேகா” – என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

” பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தவர், போரை முடிவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்தவர். எனவே, அவருக்கு பீல்ட்மார்ஷல் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்க்பபட்டுவரும் விமர்சனங்களை மைத்திரி நிறுத்த வேண்டும்.” எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles