‘பொன்சேகா – வீரசேகர மோதல் ஓயவில்லை’- இன்றும் கடும் தாக்கு!

” பீல்ட் மார்ஷல்’ பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும்.” – என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பீல்ட்மார்ஷல்’ பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். அந்த பதவியை வகிப்பவருக்கு அரச சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது .எனவே, மக்களுக்கு பொன்சேகா சேவையாற்ற வேண்டும்.

நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரை காட்டிக்கொடுத்தது. அப்போது பொன்சேகா மௌனம் காத்தார்.” – என்றார்.
பொன்சேகாவுக்கும், சரத் வீரசேகரவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்துவருகின்றது.

இந்நிலையில் நேற்று பொன்சேகா ஆற்றிய உரை மற்றும் இன்று சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles