போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடு அக்கா கைது!

அனுராதபுரத்தில் தம்புத்தேகம உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ‘அக்கா’ என அழைக்கப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றை சோதனையிட்டபோதே போதைப்பொருள் சகிதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles