போராட்டக்களத்தில் இருந்த தமீதா தற்போது அரசியல் மேடையில்

பிரபல நடிகை தமிதா அபேரத்ன, தனது முதல் அரசியல் பயணத்தை பொலன்னறுவையிலிருந்து ஆரம்பித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்  பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது வாழ்க்கையில் முதன்முறையாக அரசியல் மேடையில் ஏறியதாகக் கூறினார்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் நடிகை தமிதா முக்கிய செயற்பாட்டாளராக வலம் வந்தார். அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். தற்போது அரசியல் மேடை ஏறியுள்ளார்.

Related Articles

Latest Articles