ஏவுகணை தளங்கள் குறித்து உளவுத் தகவல் வழங்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு
வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.

உளவு பார்த்தல் மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் Hossein Pedaran என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித்துறையினால் நடத்தப்படும் Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan) அமைந்துள்ள இராணுவத் தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் ‘மொசாட்’ (Mossad) உளவுத்துறைக்கு Hossein Pedaran வழங்கியதாகவும், நிதி ஆதாயத்திற்காகவே அவர் இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles