போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த கைதிகள் களமிறக்கப்பட்டனரா?

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.

” வட்டரெக்க சிறைச்சாலை வேலை முகாமில் உள்ள கைதிகள், நாளாந்தம், அதிகாரிகளின் கண்காணிப்புடன் நிர்மாண வேலைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவது வழமை. அவ்வாறு சென்றவர்கள்தான், சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.” – என்றும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles