இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ” போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீறக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை பல நாடுகளும் வரவேற்றுள்ளன.