2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய, பதுளை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், அதிபர் மற்றும் இம்மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர் என். புவனேஸ்வரன் உட்பட ஆசிரியர் குழாமுக்கு வாழ்த்துகள்.

