இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டு, அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர்வரகாககொட ஞானரத்தின தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
இதன்போது சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

இ.தொ.காவின் உபச்செயலாளரும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி சென்றிந்தமை குறிப்பிடதக்கது










