மதுபான பாவனையில் நுவரெலியா மாவட்டம் 2 ஆம் இடத்தில்!

மதுபான (சாராயம்) பாவனையில் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மதுபான பாவையில் அநுராதபுரம் மாவட்டம் முதலிடத்திலும் (34 விகிதம்) , நுவரெலியா மாவட்டம் 2 ஆம் இடத்திலும் (34 விகிதம்) , மாத்தறை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் (32 விகிதம்) உள்ளன.

Related Articles

Latest Articles