கந்தளாய் நகரில் நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரயில் கடவையிலும், தொலைத்தொடர்பு கம்பத்திலும் இந்த வாகம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மதுபோதையில் வாகனத்தை செலுத்திய சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துவதன் மூலம் உயிர்ப் பலிகளைத் தவிர்த்துக்கொள்வோம்! இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் சாரதிகள் வாகனம் செலுத்தும்போது வீட்டில் உறவினர்கள் காத்திருக்கிறார்கள்











