மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 161 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 74 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 32 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 20 பேருக்கும், மொனறாகலை மாவட்டத்தில் 37 பேருக்கும் கடந்த 24 மணிநேரத்துக்குள் வைரஸ் தொற்றியுள்ளது.
