மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு அப்பதவியில் நீடிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையிலேயே கலாநிதி நத்தலால் வீரசிங்கவுக்கு மேலுமொரு தவணை காலம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles