மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி

மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம், தெனியாய – விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது.

குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles