மரக்கறிகளுக்கான உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
