பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
