மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles