மருத்துவ பீட மாணவர்கள் 12 பேர் கைது

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles