தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நடை பேரணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நுவரெலியாவில் இருந்தும், ஹட்டனில் இருந்தும் ஆரம்பமாகும் பேரணி தலவாக்கலையில் சங்கமிக்கவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட கூட்டணியின் எம்.பிக்கள் பேரணியில் பங்கேற்கவுள்ளனர்.
