ஶ்ரீலங்கா பெஸ்ட் என்பதே எமது கொள்கை!

ஶ்ரீலங்கா பெஸ்ட் என்பதே எமது கொள்கை, எனவே, நாடும், நாட்டு மக்களும் வெற்றிபெறும் யுகம் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியில் உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles