மஸ்கெலியா சுகாதார பிரிவில் 7,000 பேருக்கு 2ஆவது தடுப்பூசி!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடரந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி இன்றைய தினம் (20) மஸ்கெலியா,  ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்திலும், நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும், வனராஜா ஆலய மண்டபத்திலும் சைனோ பாம் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்கப்பட்டது என்று  மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி. சந்திரராஜன் தெரிவித்தார்.

வனராஜ ஆலய மண்டபத்தில் மாத்திரம் 2 ஆயிரம் , இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று தடுப்பூசி நிலையங்களிலும் சுமார் 7 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles