மஸ்கெலியா பகுதியில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!

மஸ்கெலியா பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா தோட்டத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த இருவரும் பெண்களாவர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மஸ்கெலியா பகுதியில் நாளாந்தம் ஒரு கொரோனா மரணமாவது பதிவாகின்றது என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles