மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.