மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

‘2025 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் நடத்தினோம். எனவே, 2026 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். சட்டரீதியாக உள்ள தடைகள் நீக்கப்படும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்திய பின்னர், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகும். புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியென்பது பரந்தப்பட்ட விடயமாகும்.”- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிரணிகள் வலியுறுத்திவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles