மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

இ தொ கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12000 பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன .

இந்நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன்  இ. தொ. கா. இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் இ. தொ. கா இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ்  இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் இ. தொ. கா முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர் .

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles