மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் லுணுகலையில் கைது!

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19ம் கட்டை / இரண்டாம் பிரிவில் இன்று (10) இருவர்  மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கூரி லுணுகலை பொலிஸ் பிரிவினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர் .

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரசிய தகவலின் படி குறித்த பகுதியில் நடத்திய சோதனையில் 35 மற்றும் 40 வயதுக்குட்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸ் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகிறதாக லுணுகலை பொலிஸ் தெரிவிக்கின்றன.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles