மாத்தளையில் இரு பகுதிகள் இன்று விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து இரு பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles