மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி 24 ஆம் திகதி…

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமகம் திருவிழாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது.

அத்துடன், 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றிரவு துவஜ அவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles