‘மிக்ஜாம் சூறாவளி’ – கட்டுநாயக்க – சென்னை விமான சேவை இடைநிறுத்தம்

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால், கட்டுநாயக்க, சென்னை விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles