மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும்

CC வலயம்:காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்களும்

இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles